இன்று வட மாவட்டங்களில் மழை இருக்கு.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!

TN Rain Alert: தமிழகத்தில் இன்று (டிசம்பர் 25) வட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.