சென்னை: முதல்கட்டமாக 1000 பேருக்கு பணி நிரந்தரம் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அளித்த உத்தரவாததைத் தொடர்த்நது, ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஒப்பந்த செவிலியர்கள், தமிழக அரசின் வாக்குறுதியை ஏற்றுத் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். அரசின் முடிவை ஏற்று ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தை முடித்துக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். முன்னதாக, போராடிய செவிலியர்களை காவல்துறை கொண்டு அடக்முறை கையாண்டு, அவர்களை கைது […]