2015ம் ஆண்டு பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கினார்.. இளைஞர்களுக்கு திறன் பயிற்சி, வேலை வாய்ப்புகள், நேரடி பயன் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. 2015 முதல் 2022 வரை ₹10,000 கோடி இந்த திட்டத்திற்காக செலவிடப்பட்டுள்ளது. ஆனால், இப்போது வெளியாகியுள்ள CAG அறிக்கை, நடந்தது பயிற்சி அல்ல மிகப்பெரிய மோசடி என்று குறிப்பிட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் சுமார் 95 லட்சத்திற்கும் அதிகமானோர் பயிற்சி […]