ஆயிரம் விமர்சனம்.. ஆறாயிரம் ட்ரோல்கள்.. ஆனால் 500 கோடி வசூல்! கூலி ட்ரோல்களுக்கு லோகேஷ் கொடுத்த பதிலடி

Lokesh Kanagaraj Opens up on Coolie Criticism: நீண்ட நாட்களாக எந்தவொரு கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வந்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் ரசிகர்கள், மீம் கிரியேட்டர்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.