சென்னை மக்களுக்கு குட் நியூஸ்… வருகிறது ஸ்மார்ட் சிக்னல் – இதனால் என்ன பயன் தெரியுமா?

Chennai Smart Traffic Signals: சென்னை மக்களுக்கு நிவாரணம் அளிக்கக் கூடிய ஸ்மார்ட் போக்குவரத்து சிக்னல்கள் 100 பகுதிகளில் வரும் டிசம்பர் 31ஆம் தேதி அன்று முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. இதன் நன்மை என்ன என்பதை இங்கு காணலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.