சென்னை மக்களுக்கு சப்ரைஸ்! தாம்பரம் டூ வேளச்சேரி வரை மெட்ரோ ரயில்.. சூப்பர் திட்டம்

Chennai Tamabaram Velacherry Metro Rail:  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், வேளச்சேரியில் இருந்து தாம்பரத்திற்கு மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால், தென் சென்னையில் போக்குவரதுது நெரிசல் வெகுவாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.