பறவை காய்ச்சல் எதிரொலி : தமிழக – கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு

பறவை காய்ச்சல் எதிரொலி காரணமாக தமிழக மற்றும் கேரளா எல்லையில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் கழிவுகளுடன் வரும் வாகனங்களை மீண்டும் திருப்பி அனுப்பிய கால்நடை மருத்துவ குழுவினர் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.