ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்போம்: தமிழ்நாடு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம்

Tamil Nadu Cooperative Department: தூத்துக்குடியில் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை நடுநிலை அலுவலர் சங்க தென் மண்டல செயற்குழு கூட்டம் உள்ளிட்ட ஐம்பெரும் விழா இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தின் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.