தஞ்சாவூரில் கிடைத்த "புதையல்" அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு இன்ப அதிர்ச்சி

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த பழைய கட்டிடத்தைத் தூய்மைப்படுத்தியபோது, சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பழங்காலப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.