புத்தாண்டு கொண்டாட்டம்: தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் போலீஸார்

சென்னை: புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி,  விடுதிகளுக்க கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள தமிழ்நாடு அரச, மாநிலம்  முழுவதும் ஒரு லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்கள் என தெரிவிவித்துள்ளது. 2026 ஆங்கில புத்தாண்டு பிறக்கே இன்​னும் 2 நாட்​களே உள்​ளன.  இதனால், நட்சத்திர விடுதிகள்,  ரிசார்டுகளில், புத்தாண்டை கொண்டாட, இப்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை தயாராகி வருகின்றனர்.  புத்தாண்டை பிரமாண்டமாக வரவேற்க சென்​னை​யில் உள்ள நட்​சத்​திர விடு​தி​கள், ரிசார்டுகள் பல்வேறு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அன்றைய தினம் ஆட்டம், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.