தமிழ்நாட்டில் 65 மெயில், விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு – ரயில்வே புதிய கால அட்டவணை வெளியீடு…

சென்னை: தமிழ்நாட்டில் 65 மெயில், விரைவு ரயில்களின் வேகம் அதிகரிப்பு  செய்து,  ரயில்வே புதிய கால அட்டவணையை வெளியிட்டு உள்ளது.  இந்த புதிய மாற்றம் ஜனவரி 1 முதல் அமலுக்கு வருகிறது. தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை   வெளியாகி உள்ளது. அதன்படி,  வரும் 1ந்தேதி (ஜனவரி 1) முதல்  சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சில விரைவு ரயில்களின் நேரம் மாற்றப்பட்டு உள்ளது மேலும், சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் மெமு ரயில் உட்பட 28 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.