திருப்பூர்: “வெல்லும் தமிழ்ப் பெண்களே… திராவிட மாடல் 2.O-வும் பெண்களுக்கான ஆட்சிதான் என” திருப்பூரில் நடைபெற்ற திமுக பெண்கள் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் வெல்லும் நடைபெற்ற வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற திமுக கழக மகளிரணியின் மேற்கு மண்டல மாநாடு மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி. முன்னிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை வருமாறு:- கருப்பு – சிவப்புக் கடல்போன்று இலட்சக்கணக்கான […]