சென்னை: தமிழ்நாட்டில், எஸ்.ஐ.ஆர். படிவத்திற்கான ஆவணமாக, ஆதாரை மட்டுமே ஏற்க வேண்டும், கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதி உள்ளதுரு. எஸ்.ஐ.ஆர். பணிக்கு கூடுதல் ஆவணங்கள் கேட்பதை தேர்தல் ஆணையம் தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரிக்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் எஸ் ஐ ஆர் பணிகள் நவம்பர் 4 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14 […]