சென்று வா 2025 ஆண்டே!! பா. தேவிமயில் குமார் வாண வேடிக்கையோடு …. வாடிக்கையாக 2025 அனுப்பி வைப்பதே புத்தாண்டு தொடக்கம் என்பேன்!!! உறவு, விருது, உதவியென உன் நட்பை பெற்றதால் ஓடிக் கொண்டிருக்கிறேன் இன்றும் … வெள்ளி விழா நாயகியை வழி அனுப்பி விட்டு… தங்கவிழா நாயகியை வரவேற்க ஆயத்தமாவோம்!! ஈராறு திங்களும் எப்படி வேகமாய் சென்றதன வினவுகிறேன்??? அக்காளை விட தங்கை எப்போதும் அழகுதான் என சொலவடை உண்டடி!! உன் சகோதரி 2026 இடம் […]