மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமனம்! தமிழ்நாடு அரசு

சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அறங்காவலர் குழுவை நியமித்து  தமிழ்நாடு அரசு  அரசாணை வெளியிட்டு உள்ளது. சென்னை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர் தியாகராஜனின் தாயார் ருக்மணி உட்பட 5 பேரை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அறங்காவலர் குழு உறுப்பினர்களாக ருக்மணி பழனிவேல்ராஜன், மீனா அன்புநிதி, பி.கே.எம். செல்லையா, டாக்டர் சீனிவாசன், காந்தி நகர் சுப்புலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ருக்மணி பழனிவேல் ராஜன், மறைந்த சபாநாயகர் பழனிவேல் ராஜனின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.