Samantha Ruth Prabhu Honeymoon Pic’s: சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு தற்போது போர்ச்சுகல் நாட்டின் லிஸ்பன் (Lisbon) நகரில் தங்கள் ஹனிமூன் விடுமுறையைக் கொண்டாடி வருகின்றனர். இது குறித்த புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “How December goes” என்ற கேப்ஷனுடன் பகிர்ந்துள்ளார்.