திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த செங்கம் பக்கிரிபாளையம் பகுதியில் திமுக நிர்வாகி குடும்பத்துடன் எரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் திருவண்ணாமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. செங்கம் அருகே திமுக வார்டு தேர்தல் பொறுப்பாளர் சக்திவேல் மற்றும் அவரது மனைவி அமிர்தம் ஆகியோர் அவர்கள் உறங்கிக்கொண்டிருந்த கீற்று கொட்டகைக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததில் உடல் கருகி உயிரிழந்தனர். வீட்டை வெளியே பூட்டிவிட்டு தீ வைக்கப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த பக்கிரிப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்தவர் திமுக […]