சேலம்: நாமக்கல் அருகே பாதாள சாக்கடை குழியில் விழுந்து சிறுவன் உயிரிழந்ததற்கு முழு காரணம் தி.மு.க. அரசின் அலட்சியம் மட்டுமே என எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி கண்டனம் தெரிவித்துள்ளார். பச்சிளம் பிள்ளையை இழந்து வாடும் அந்த பெற்றோருக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் பொம்மை முதல்வர்? எவ்வளவு கொடுத்தாலும் குழந்தையின் இழப்புக்கு ஈடாகாது என்று கேள்வி எழுப்பி உள்ளார். நாமக்கல்லில், வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த போது பாதாள சாக்கடை அமைக்கும் குழியில் தவறி […]