சென்னை: அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு 19 நாட்கள் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளது. அதன்படி, ஜனவரி 7ந்தேதி முதல் 20ம் தேதி வரை மாநிலம் முழுவதும் மண்டலம் வாரியாக சுற்றுப் பயணம் செய்கிறது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி, செம்மலை, சி.வி சண்முகம், ஓ.எஸ். மணியன், ஆர்.பி. உதயகுமார், வைகைச்செலவன் […]