சென்னை: கடற்கரை மக்கள் ரசிக்கத் தானே தவிர, அதனை ஷாப்பிங் மால்களாக மாற்ற முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் புகழ்பெற்ற அழகிய கடற்கரைகளில் மெரினாவுக்கு தனி பங்குண்டு. உலகின் இரண்டாவது நீண்ட நகர்ப்புற கடற்கரை சென்னை மெரினா கடற்கரை ஆகும், இது இந்தியாவின் மிக நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும், உலகின் இரண்டாவது நீளமான நகர்ப்புற கடற்கரையாகவும் கருதப்படுகிறது. இது செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஃபோர்ஷோர் எஸ்டேட் வரை சுமார் 12 கி.மீ. நீளத்திற்கு […]