டாப் 10 சீரியல்கள்! நம்பர் 1 இடத்தில் இருக்கும் தொடர் எது தெரியுமா?

Top 10 TRP Tamil Serials: கடந்த வாரம் தமிழகச் சின்னத்திரை உலகில் ஒளிபரப்பான சீரியல்களுக்கான TRP தரவரிசை வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல சன் டிவி தொடர்களே முன்னிலை வகித்து தங்கள் ஆதிக்கத்தைத் தொடர்ந்துள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.