சென்னை: அதிமுக முன்னாள் எம்எல்ஏவும், ஓபிஎஸ் ஆதரவாளருமான ஜே.சி.டி.பிரபாகர் தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெக கட்சியில் இணைந்தார். அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும், ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஜே.சி.டி. பிரபாகர், தவெக தலைவர் விஜய் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியிலிருந்து எம்எல்ஏவாக தேர்வானவர் ஜே.சி.டி.பிரபாகர். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட்டார். மேலும், அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவிலும் செயல்பட்டு வந்தார். ஏற்கெனவே ஓபிஎஸ் அணியிலிருந்து மனோஜ் பாண்டியன் விலகி திமுகவில் […]