சென்னை: திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக, மக்கள் கருத்தை பதிவு செய்ய சமூக வலைதள தொடர்புகளை முதல்வர் ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இதன் மூலம், மக்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்யலாம். திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இன்று (03.02.2026 சனிக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சி திமுகழகத் தலைவர் ஸ்டாலின், பொதுமக்களின் கருத்துக்களையும் பரிந்துரைகளையும் பெறும் வகையிலான அலைபேசி எண், வலைதள விவரம், சமூக வலைதள தொடர்புகள், செயற்கை நுண்ணறிவு வலைவாசல் (portal) ஆகியவற்றை அறிமுகம் செய்து […]