சென்னை: நாட்டின் நம்பர்1 தொழில்நுட்ப நிறுவனமான ஐஐடி மெட்ராஸ் நிகழ்ச்சியில், சாஸ்த்ரா, சாரங் 2026 திருவிழாவையும், குளோபல் மையத்தை[யம் மத்தியஅமைச்சர் ஜெய்சங்கர் தொடங்கி வைத்தார். மத்தியவெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர், ஐஐடி மெட்ராசில் நடைபெறும் இருவார நிகழ்வுகளான சாஸ்த்ரா மற்றும் சாரங் 2026-ஐத் தொடங்கி வைத்ததுடன், உலகளாவிய தொலைநோக்கு, யோசனைகள் மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடும் ஐஐடிஎம் குளோபல் ரிசர்ச் ஃபவுண்டேஷனையும் ( குளோபல் மையம்) தொடங்கி வைத்தார். சென்னை ஐஐடியின் தொழில்நுட்ப பயணத்தில் மற்றொரு […]