TN Assured Pension Scheme: தமிழக அரசு ஊழியர்களின் பெருங்கனவு நனவானது! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்த முதலமைச்சருக்கு ஜாக்டோ-ஜியோ நன்றி தெரிவித்ததுடன், போராட்டத்தையும் ரத்து செய்துள்ளது. 50% ஓய்வூதியம், ₹25 லட்சம் பணிக்கொடை எனப் பல அதிரடி அறிவிப்புகள்.