மதுரை: தனி நீதிபதி தீர்ப்பு செல்லுமா? என்பது குறித்து, திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் மேல்முறையீடு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு நாளை தீர்ப்பு வழங்க உள்ளது. இது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மேல்முறையீட்டு மனுக்கள் மீது நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு 5 வது நாளாக விசாரணை நடத்திய நிலையில், நாளை […]