சென்னை: தமிழ்நாடு சார்பில், மாணாக்கர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார் . இதக்மூலம், சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 இலட்சம் மடிக்கணினிகள் வழங்கும் “உலகம் உங்கள் கையில்” என்னும் மாபெரும் திட்டத்தை முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார் . தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் அரசு, […]