சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது! ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women) மற்றும் தமிழ்நாடு அரசு, பெண்களின் முன்னேற்றம், பாலின சமத்துவம், பாதுகாப்பான பணியிடங்கள் மற்றும் தலைமைத்துவ மேம்பாடு ஆகியவற்றில் இணைந்து செயல்படுகின்றன; குறிப்பாக, ஜவுளித் துறையில் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பது, கல்வி, சுகாதாரம், மற்றும் பொருளாதார அதிகாரமளித்தல் போன்ற துறைகளில் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்துகின்றன, இதுதொடர்பாக தமிழ்நாடு […]