சென்னை: தமிழ்நாட்டில் எஸ்ஐஆர் பணிகளைத் தொடர்ந்து வெளியான வரைவு வாக்காளர் பட்டியலுக்கு பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 லட்சத்து 14 ஆயிரத்து 931 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலில் சுமார் 97,37,832 பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டு உள்ள நிலையில் (அதாவது 15.18% வாக்காளர்கள் நீக்கம்) மாநிலம் முழுவதும், இதுவரை 9.14 லட்சம் பேர் மட்டுமே தங்களது பெயர்களை மீண்டும் சேர்க்கக்கோரி விண்ணப்பித்து உள்ளனர். தமிழ்நாட்டில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு போலி […]