தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஆதரவாக பேசிய சீமான்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் தருவதற்கு இவ்வளவு இழுத்தடிக்க வேண்டியதில்லை என்று சீமான் தெரிவித்துள்ளார். இந்த கருத்து தற்போது வைரல் ஆகி வருகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.