சென்னை: பிராட்வே பேருந்து நிலையம் நாளை இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அது, தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “பிராட்வே பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வரும் பேருந்துகள் 07.01.2026 முதல் தீவுத்திடல் மற்றும் ராயபுரம் தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களால் இந்த பேருந்து நிலையம் மாற்றம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகிறது. மாற்றுத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் உள்ள பகுதியான […]