சென்னை: மாணவர்களின் தனிப்பட்ட தகவல்களை சேகரிக்கும் தமிழ்நாடு அரசின் அறிவிப்பாணை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. அரசின் இந்த செயல் இளம் மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் என்றும் சாடியுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்க உத்தரவிட்ட தமிழக அரசின் அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசுப்பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் […]