வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.  இதனால், டெல்டா மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள  குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று, அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக டிசம்பர் 9ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 15ம் தேதி தொடங்கியதில் இருந்து வெளுத்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.