சென்னை: காங்கிரஸ் இல்லாமல் திமுக கூட்டணி ஆட்சிக்கு வர முடியுமா? காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பரும், டேட்டா பகுப்பாய்வுத் துறையின் தலைவராக உள்ள பிரவீன் சக்ரவர்த்தி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார். பிரவீன் சக்ரவர்த்தி ஏற்கனவே தவெக தலைவரை சந்தித்து பேசியது சர்ச்சையான நிலையில், தொடர்ந்து, திமுக அரசை விமர்சிக்கும் வகையில், “தமிழகத்தின் கடன் குறித்த அவரது சர்ச்சை பதிவு கூட்டணிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பிரவீன் சக்ரவர்த்திக்கு காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை உள்பட பலரும் கடும் […]