New Cold War for Arctic: கிரீன்லாந்தை இணைக்க அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்து வரும் இராணுவ நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விருப்பங்கள் குறித்து ஆலோசித்து வருவதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கு டென்மார்க், ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.