திண்டுக்கல்லுக்கு 8 புதிய அறிவிப்புகள் – ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகள் – பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று ( ஜனவரி 7-ந் தேதி ) அங்கு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்,  ரூ.1,595 கோடி வளர்ச்சி திட்டப் பணிகளை தொடங்கி வைத்து பயனர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் திண்டுக்கல் மாவட்டத்துக்கு 8 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை புதன்கிழமை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.