நீதிமன்றத்தை அவமதித்து பேசவில்லை – அமைச்சர் ரகுபதி பேட்டி!

நான் நேற்று கூறிய கருத்துக்களில் நீதிமன்ற அவமதிப்பு எதுவும் கிடையாது. சட்டத்திற்கு உட்பட்ட தான் பேசி உள்ளேன் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.