படித்து வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு – யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

Salem unemployment allowance 2026 : சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த படித்து வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்கள் மாத உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். எப்படி விண்ணப்பிப்பது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என இங்கே தெரிந்து கொள்ளுங்கள். 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.