சென்னை: “தந்தைக்கு துரோகம் செய்த அன்புமணிக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்” என்று கூறிய பாமக நிறுவனர் ராமதாஸ் அவருடன் கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என கூறினார். அன்புமணி ஒரு மோசடிப்பேர்வழி. அன்புமணி யாருடன் கூட்டணி பேசினாலும் செல்லத்தக்கதல்ல. அன்புமணியுடன் எடப்பாடி பழனிசாமி கூட்டணி பேசியது நீதிமன்ற அவமதிப்பு என்றவர், கூட்டணி குறித்து பேச கட்சி நிறுவனரின் அனுமதி பெறவேண்டும் என கட்சி விதிகளில் உள்ளது. எடப்பாடி பழனிசாமி, அன்புமணி சந்திப்பு ஒரு […]