தமிழ்நாட்டில் இன்னொரு புதிய திட்டம் – நாளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர்

Tamil Nadu Government : “உங்க கனவ சொல்லுங்க” எனும் புதிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, பாடியநல்லூரில் தொடங்கி வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.