சென்னை: தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை – ஒபிஎஸ், சசிகலாவுக்கு இடமில்லை டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துவிட்டு சென்னை திரும்பிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார். உள்துறை அமைச்சர் இரண்டு தமிழ்நாட்டில் முகாமிட்டிருந்தபோது சந்தித்து பேசாத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, அமித்ஷா டெல்லி சென்ற பிறகு, அங்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து பேசினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அதிமுக கூட்டணியில் ஒபிஎஸ், சசிகலா, டிடிவி அணிகள் இணைய வாய்ப்பு […]