கோலப்போட்டி நடத்தும் தமிழ்நாடு அரசு, 75 ஆயிரம் ரூபாய் பரிசு – பெண்களுக்கு குட் நியூஸ்

Tamil Nadu kolam competition : தமிழ்நாடு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் கோலப்போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட உள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு 75 ஆயிரம் ரூபாய் வரை பரிசு கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.