முன்னாள் அமைச்சரின் மகள் உள்பட 3 பேர் பலி… பயங்கர கார் விபத்து!

Madhya Pradesh Car Accident: முன்னாள் மாநில உள்துறை அமைச்சரின் மகள், காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரின் மகன் உள்பட மூன்று பேர் கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.