சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 19 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 4,079 வாக்குச்சாவடிகளில் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகம் நடைபெறுகிறது. எஸ்ஐஆருக்கு பிறகு வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளார்கள். தமிழ்நாடு உள்பட இந்த ஆண்டு தேர்தல் நடைபெற இருக்கும் 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் தீவிர சிருத்தம் (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி தமிழ்நாட்டிலும் எஸ்ஆர் நடவடிககை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்ட டிசம்பர் […]