ஜனநாயகன் சென்சார் பிரச்சனை: நடந்தது என்ன? உண்மையை புட்டு புட்டு வைக்கும் தயாரிப்பாளர்..

Jana Nayagan Producer Explanation On Censor Issue : ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாததால் படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இதையடுத்து, இந்த விவகார்த்தில் என்ன நடந்தது என்பது குறித்து படத்தின் தயாரிப்பாளர் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.