வேலையில்லாதவர்களுக்கு உதவித்தொகை! அள்ளிக்கொடுக்கும் தமிழக அரசு.. விண்ணப்பிப்பது எப்படி?

Tamil Nadu Government: வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித் தொகை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மயிலாடுதுறை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.