பொங்கல் பயண அலெர்ட்! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் – புகார் அளிக்கவும்

Omni Bus Fare : பொங்கல் பண்டிகைக்கு ஊருக்கு செல்பவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டால், பொதுமக்கள் புகார் அளிக்க வேண்டிய புகார் எண்களை போக்குவரத்துறை அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.