ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி! டிரம்ப் எச்சரிக்கை.. இந்தியாவுக்கு பாதிப்பா?

New Tariff Affect India-US Bilateral Trade Relations?: ஈரானைப் பொருளாதார ரீதியாகத் தனிமைப்படுத்தவும், அந்நாட்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்கவும் டிரம்ப் இந்த “டாரிஃப்” ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளார். ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் மீது 25% வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.