உயர்கல்வி நிலையங்களில் சேர நடத்தப்படும் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் மாற்றம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. மாணவர்கள் தினமும் 5 முதல் 6 மணி நேரம் வரை போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெற கோச்சிங் சென்டர்களே கதியென்று விழுந்து கிடக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதாக உணர்ந்துள்ள மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை அடிப்படையில் இந்த மாற்றங்களை ஏற்படுத்த தீவிரம் காட்டியது. நவம்பரில் நடைபெற்ற 11 பேர் கொண்ட குழு கூட்டத்தில் […]