பொங்கல் பண்டிககை: சென்னை தீவுத் திடலில் 50-வது சுற்றுலா தொழில் பொருட்காட்சி தொடங்கியது….

சென்னை:  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை தீவுத் திடலில் 50-வது இந்​திய சுற்​றுலா மற்​றும் தொழில் பொருட்காட்சி தொடங்​கியது. இந்த பொன்​விழா பொருட்காட்சியை சுற்​றுலாத் துறை அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன், சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஆகியோர் கூட்​டாக தொடங்கி வைத்​தனர். தமிழக அரசின் சுற்​றுலாத்துறை சார்​பில், சென்னை தீவுத்​திடலில் ஆண்​டு​தோறும் சுற்​றுலா மற்​றும் தொழில் பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை  49 ஆண்​டு​களாக நடத்​தப்​பட்டு வந்த நிலையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.